Sunday, February 21, 2010

Pogadhe Pogadhe Lyrics

படம்: தீபாவளி (2007)
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

போகதே போகதே !!
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகதே போகதே !!
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன்னோடு வாழ்ந்த
காலங்கள் யாவும்
கனவாய் என்னை முடுதடி
யார் என்று நீயும்
என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட
ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்பேனடி !!

போகதே போகதே !!
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகதே போகதே !! ஏய்
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீடும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடைப்பாதை விளக்கா காதல்
விடிதவுடன் அனனைபதர்க்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினனைவுகளை அளிபதர்க்கு
உன்னக்காக காத்திருப்பேன் !! ஒ ஒ ஓ
உயிரோடு பாத்திருப்பேன் !! ஒ ஒ ஓ

போகதே போகதே !!
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகதே போகதே !!
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து
கடவுள் வந்து போனது போல்
என் வாழுவில் வந்தே வாணாய்
ஏமாற்றும் தாங்களையை
பெண்ணை நீ இல்லாம்மல் ..ல் ..ல்
பூலோகம் இருட்டிடுதே ..எ ..ஏ

போகதே போகதே !!
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகதே போகதே !!
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

No comments:

Post a Comment