படம்: நேருக்கு நேர் (1997) பாடியவர்: ஹரிணி இசை: தேவா மனம் விரும்புதே உன்னை .. உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் ... கண்ணும் சண்டை போடுதே நினனத்தாலே சுகம் தானடா .. நெஞ்சில் உன் முகம் தானடா ஐயயோ மறந்தேனடா .. உன் பெயரே தெரியாதடா மனம் விரும்புதே உன்னை .. உன்னை மனம் விரும்புதே அடடா நீ ஒரு பார்வை பார்த்தல் அழகாய் தான் ஒரு புன்னகை பூத்தால் அடி நெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது அதிலே என் மனம் தெளியும் முன்னே அன்பே உந்தன் அழகு முகத்தை யார் வந்து இள மார்பில் ஒட்டியது புயல் வந்து போனது ஒரு வனமாய் அனதடா என் உள்ளம் என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும் மனம் ஏங்குதே ... மனம் ஏங்குதே நினனத்தாலே சுகம் தானடா .. நெஞ்சில் உன் முகம் தானடா ஐயயோ மறந்தேனடா .. உன் பெயரே தெரியாதடா மனம் விரும்புதே.. மனம் விரும்புதே உன்னை .. உன்னை ... மனம் விரும்புதே உன்னை .. உன்னை மனம் விரும்புதே மழையோடு நான் கரைந்ததும் இல்லை வெயிலோடு நான் உருகியது இல்லை பாறை போல் என் உள்ளம் இருந்ததடா மலை நாட்டு கரும் பாறை மேலே தலை காட்டும் சிறு பூவை போலே பொல்லாத இளம் காதல் பூத்ததடா சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லலையே நெஞ்சோடு காதல் வரும் என்று நேற்று வரை நம்பலையே என் காதலா ... என் காதலா நீ வா நீ வா என் காதலா நினனத்தாலே சுகம் தானடா .. நெஞ்சில் உன் முகம் தானடா ஐயயோ மறந்தேனடா .. உன் பெயரே தெரியாதடா மனம் விரும்புதே.. மனம் விரும்புதே உன்னை .. உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் ... கண்ணும் சண்டை போடுதே நினனத்தாலே சுகம் தானடா .. நெஞ்சில் உன் முகம் தானடா ஐயயோ மறந்தேனடா .. உன் பெயரே தெரியாதடா மனம் விரும்புதே உன்னை .. உன்னை மனம் விரும்புதே |
Sunday, February 21, 2010
Manam Virumbuthey Lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment